07-30-2005, 02:58 PM
1)வானத்துக்கும், பூமிக்கும் ஊடே கம்பி மக்கள் வாழ்வே இதனை நம்பி அது என்ன?
2)தலைக்குள் மரக்கிளை வைத்திருப்பான் தாவி ஓடுவதில் கெட்டிக்காரன் அவன் யார்?
3)கைக்குள் வரைபடம் நம்பினோருக்கு அது வாழ்க்கை நிலவரம் அது என்ன?
.
4)பிரிந்ததை இணைத்து வைப்பான் சமூக சேவகன் அல்ல அவன் யார்?
5)தாவி வருவான் தவழ்ந்தும் வருவான் சீறியும் வருவான் சிதிலமும் ஆக்குவான் அவன் யார்?

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............