07-30-2005, 02:14 PM
sayanthan Wrote:அட நாசம் கட்ட! ஏனுங்கோ உங்கள் ஒருத்தருக்கும் அது விளங்கவில்லையோ! கடவுளே கடவுளே.. இது ரொம்ப நாளுக்கு முதல் நடந்த விசயமாச்சே.. ஒருக்கா அதை வாசித்து பாருங்கோ..
மற்றது பூஜா பத்தி போடலாம் ஆனா படம் போடுவது தான் கஷ்டம். போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும்
Mathan எழுதியது:
படங்கள் நீக்கப்பட்டுள்ளன
யாழினி
//போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் //
//போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் //
//போட்டாலும் உங்களுக்கு கீழ உள்ள மாதி தான் தெரியும் //
அதாவது நான் கேட்டு மதன் படங்கள் போட்டாலும் அது கீழை உள்ளவாறு தான் தெரியும் என்று மதனே அவ்வாறு எழுதினார். மற்றும் படி மதன் படம் போடவும் இல்ல. அது தணிக்கை செய்யப்படவும் இல்ல.
விளக்கமளித்தமைக்கு நன்றி சயந்தன்.
அட கடவுளே ஒரு கொஞ்ச நாள் களம் வரலை என்றால் இப்படி புரளி வந்திட்டுது. இது சயந்தனுக்கு பூஜா படங்கள் போடுவது தொடர்பாக நான் சொன்ன பதில். நல்ல காலம் சயந்தன் விளக்கம் எழுதினார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

