10-13-2003, 12:30 PM
அவருக்கு ஏதாவது மனச்சங்கடம் ஏற்பட்டிருக்கலாம். தாம் வெளிநாட்டிலிருந்து வருகிறோம். நாம் இவர்களுக்கு உதவி செய்தோம். ஆதலால் இவர்கள் எமக்கு சகல விதத்திலும் சலுகைகள் தர வேண்டும் என்று எதிர் பார்த்து வந்திருப்பார்கள். அது கிடைக்காத மனவருத்தம். அங்கு எல்லோரும் சமம். மாவீரரின் குடும்பத்திற்குக் கூட எந்த வித சலுகைகளும் இல்லை. ஒரு நல்ல நிர்வாகம் நடப்பதை நான் நேரடியாகவே கண்டேன். அப்படி இந்தக் களத்தில் எழுதுபவர்கள் யாராவது போய் வந்து ஏதாவது அவர்களுக்கு நடந்திருந்தால் எழுதுங்கள் பார்க்கலாம். வெறும் வாயை மெல்லாதீர்கள்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

