07-30-2005, 01:07 PM
shobana Wrote:ரோஐா ரொம்ப அழகாக இருக்கிறதுதாராளமாக சுடலாம். e-mailமுகவரியை தெரிவித்தால் 8mega pixel size இல் அனுப்ப முடியும்.............இந்த அழகான கோட்டை எங்கே இருக்கிறது ஷோபனா...?
சுடலாமா? அனுமதி வேண்டுகிறேன்
நன்றி
இங்கே படங்களை இணைப்பவர்கள் அதை பற்றி ஒரு சிறு விபரணத்தையும் இணைத்தால் நன்றாக இருக்கும்

