07-30-2005, 09:08 AM
Quote:என்னவனே!!
என் இதயச் சுவர்களில் எல்லாம்
உன் பெயரையே
எழுதி வைத்துள்ளேன்
நான் சிந்திக்கும் எந்த
வேளையிலும் உன்னையும்
சந்திக்கிறேன்!
பிரியமானவனே!!
பெருமைகள் நிறைந்த
இவ்வுலகத்தில் நாம் இருவரும்
ஏற்ரிய நட்பு சுடர்
அழியாமல் எரிந்திட வேண்டும்!
நண்பனே!
எத்தனை தடவை
ஜென்மம் எடுத்தாலும் நாம்
பிரியாத வரம் வேண்டும்!!!
சின்னனாய் அரும்பிய கன்னிக்கவி நன்று வாழ்த்துக்கள். ரசிகையின் கவிதைகளை தொடர்ந்து எதிர்பார்த்தபடி இருக்கிறோம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

