07-30-2005, 06:43 AM
Nitharsan Wrote:எட்டா தூரத்தில் நானிப்பதால்
பட்டென்று உம் நிகழ்வுக்கு
வரமுடியவில்லையேன்றோரு
மன வருதம் இருந்தாலும்...
என் மனம் உங்கள் அரங்குகளை காணுகிறது....
உள்ளத்தில் உவகையுடன் வாழ்த்துகிறேன்..
இதே நிலமையிலே தான் நானும் அண்ணா
உங்கள் முயற்சி வெற்றியளிக்க எனது அன்பான வாழ்த்துக்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

