10-13-2003, 10:33 AM
யாழ்/yarl Wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இனி இந்த பாடலை கேட்கும்போது
சுவிஸ் மணிக்கூடும் அஜீவனும்தான் ஞாபகத்திற்கு வரப்போகிறார்கள்.
நீங்கள் திறமையாக வார்த்தைகளால் விளையாடுகிறீர்கள். எங்கே? யாரைத் தேர்வு செய்வதென்று சொல்லாமல் விட்டுச் செல்லாமல் உங்கள் கருத்தையும், மோகன், இளைஞன் ................மற்றும் பங்கு பற்றிய-பற்றாதவர்கள் அனைவரும் கருத்து சொல்வதால் இது நமது யாழின் போட்டி நிகழ்வு போலாகிவிடும்.
சில விட்டுக் கொடுப்புகள் கூட மகிழ்வையே அளிக்கிறது. பாருங்கள் இதுதான் ஒர் குடும்பத்தின் மகிழ்ச்சியும்,ஒன்றுமையும் காணுமிடம்.மகிழ்வாக இருக்கிறது.
<span style='font-size:25pt;line-height:100%'>
இன்று 13.10.03 இரவுக்குள் தீர்மானித்து விடுவோம்.
Please யாழ் தேர்வுகளை எழுதுங்கள்.................</span>
அடுத்த பிரச்சனை தேர்வாகும் நபர் ஆணா, பெண்ணா என்பதும்...............கைக்கடிகாரம் (ஆண்-பெண்) இதில் எதை அனுப்புவதென்பதும். புனைப் பெயர்களில் வருவதால் இப் பிரச்சனை எழுகிறது. ஆனாலும் தேர்வாகுபவர் எனது தனிப்பட்ட மெயிலுக்கு தங்களுக்கு தேவையான (ஆண்-பெண்) கடிகாரத்தையும்,உங்கள் முகவரியையும் அனுப்புங்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் இரகசியங்கள் வெளியில் தெரிவிக்கப்பட மாட்டாது என்பதை உண்மையாகவே உறுதி செய்கிறேன்.(என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது)
உங்கள் பெயரைத் தர விரும்பாவிடில் உங்கள் நண்பர் ஒருவரது முகவரியைத் தரலாம். (தொலைபேசி எண்கள் வேண்டாம்.)
அன்புடன்
அஜீவன்
e-mail: yarl private mail
or
info@ajeevan.com


