10-13-2003, 10:14 AM
kuruvikal Wrote:அப்போ ஆண்கள் என்ன அந்நிய நாடுகளில் குப்பையா கொட்டிக்கிறார்கள்...ஈழவிடுதலை என்ன ஆண்களின் வீழ்ச்சிக்கா வழிவகுக்கிறது...??? ஈழத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பலமடங்கு அதிகம்...அதை ஏன் இந்தக் கட்டுரை சொல்லத்தவறியது....!பெண் எழுச்சி என்பது ஆணின் வீழ்ச்சியால் பெறப்படுமாயின் அது ஆணின் சமூக நிலைப்பாதிப்பை நோக்கி இட்டுச் செல்லும் என்பது உறுதி...! பெண்ணிற்கொப்ப ஆணும் சமவீத வளர்ச்சியை காண்பிக்க வேண்டியது அவசியமே அத்துடன் ஆணின் வீழ்ச்சியை பெண்ணின் உயர்சியாய்க் காட்டுதல் தவிர்க்கப்படுதலும் அவசியம்...!
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

