10-13-2003, 09:29 AM
kuruvikal Wrote:செல்பவர் பார்வைகள் தவறென்றால் நன்மைகள் கண்ணில் தெரிய வாய்ப்பில்லை...குறையை கண்ணால் தேடும் உள்ளத்தில் நிறைவை எதிர் பார்க்கவா முடியும்....! வெள்ளையனுக்கு கூலியானவன் மகாத்மா காந்தியை பித்தன் என்றானாம்...அது அவனின் பார்வைக்கு...அது போல...சில...எம்முள்ளும் வாழ்வது சாதாரணமே....!குருவிகாள் அங்கிருக்கும் சாதாரண குடிமக்கள பார்வையே அப்படியிருப்பதாக தினம் செய்திகள் வெளிவரும்போது போய் வந்தவர்கள் சொல்லுவதில் எந்தவித பார்வைக்கொளாறும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் நன்மைக்கே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

