07-29-2005, 08:46 PM
என்ன சிறீரமணன் அலுத்துக்கொள்கிறீர்கள் வல்லவனுக்கு வல்லவன்கள் இருக்கின்றார்கள். பதிவுசெய்யமுடியாது பாவிக்கமுடியாது என்றார்கள் இணையத்தில் அதை உடைப்பதற்கு வழிசெய்திருந்தார்கள். அதை கவிதனிடம் அனுப்பியிருந்தேன் அவர் தனதுதோட்டத்தில் இணைத்தார். பார்ப்போம் யாராவது ஏதாவது செய்வார்கள். வரட்டும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

