07-29-2005, 07:18 PM
நான் அறிந்த தனிப்பட்ட பாவனையாளர்கள் பெரும்பாலானோர் திருட்டு விண்டோஸ் தான் பயன்படுத்துகிறார்கள். மிகுதிப்பேர் புதிய கணனியோடு வரும் விசேட சலுகை விலையில் வேறு வழியின்றி விலைகுடுத்து வாங்கினம். ஆனால் எல்லேரும் வஞ்சகம் இல்லாமல் மைக்குறோசொவ்ற் காசுப்பிசாசுகள் என்று குறைப்பட்டு கொள்வார்கள்??!!!

