10-13-2003, 05:54 AM
AJeevan Wrote:<img src='http://www.wornet.com/postcard/actresses/aish/ar11.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.yarl.com/forum/files/pic19314.gif' border='0' alt='user posted image'>இது மிகப் பொருத்தமாக இணைத்துள்ளீர்கள் பரணி.நன்றி............
<span style='font-size:23pt;line-height:100%'>உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே</span>
<span style='font-size:21pt;line-height:100%'>\" யானாக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும் \" </span>
குறள் - 1049
அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். பரணியின் தேடல்கள் அதிகம். ஆனால் ஏனைய இனியவர்களது கருத்துகள் ஒத்துப் போயிருக்கின்றன.இன்னும் சற்று பொறுத்து முடிவு சொல்வோம். உங்கள் ஆதரவுதான் இங்கே வெற்றி பெற்றுள்ளது.
என்றும் உங்களில் ஒருவன்
அஜீவன்


