07-29-2005, 06:23 PM
அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த நன்றிகள். இங்கு எழுதுவது மட்டும் போதாது, நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். அப்பதான் உங்கள் யாழ் களஉறவான எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நிச்சயமாக வருவீர்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வசி சனிக்கிழமை வேலைக்கு விடுமுறை எடுங்கள் (இளைஞனுக்காக).
வசி
நித்திலா
ஸ்ராலின்
மைன்ட் hPடர்
வருவதாக சொல்லியுள்ளீர்கள். இது ஒரு யாழ் களஉறுப்பினர் சந்திப்பாகவும் அமையும் என நம்புகிறேன். எனவே குறிப்பாக இங்கிலாந்தில் இருப்பவர்கள் வர முயற்சி செய்யுங்கள். சரியா?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வசி சனிக்கிழமை வேலைக்கு விடுமுறை எடுங்கள் (இளைஞனுக்காக). வசி
நித்திலா
ஸ்ராலின்
மைன்ட் hPடர்
வருவதாக சொல்லியுள்ளீர்கள். இது ஒரு யாழ் களஉறுப்பினர் சந்திப்பாகவும் அமையும் என நம்புகிறேன். எனவே குறிப்பாக இங்கிலாந்தில் இருப்பவர்கள் வர முயற்சி செய்யுங்கள். சரியா?