07-29-2005, 06:18 PM
<span style='font-size:25pt;line-height:100%'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/41357000/jpg/_41357261_balaclava203.jpg' border='0' alt='user posted image'>
<b>லண்டன் குண்டுத் தாக்குதல் முயற்சி சந்தேக நபர்கள் 3 பேர் கைது</b>
தேடுதல் வேட்டையில் பொலிசார் லண்டனில் எட்டு நாட்களுக்கு முன்னர் தோல்வியில் முடிந்த குண்டுத்தாக்குதல் முயற்சியின் சூத்திரதாரிகள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று முக்கிய நபர்களை தாம் கைது செய்ததாக பிரிட்டிஷ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இரண்டு பேர் கிழக்கு லண்டனில் பேருந்து குண்டுத்தாக்குதலிலும், தெற்கு லண்டனில் ஓவல் சுரங்க நிலைய தாக்குதல் முயற்சியிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்று பொலிசார் நம்புவதாகத், தனக்கு கூறப்பட்டதாக, பிபிசியின் குற்றவியல் விவகார நிருபர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு சந்தேக நபர் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார், நான்காவது நபர் இன்னும் அகப்படவில்லை.</span>
BBC tamil