10-13-2003, 05:32 AM
சாதி ஒருகாலத்தில் தேவையான முறையாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று அது ஒரு மூடநம்பிக்கை மட்டுமல்ல, தமிழ்க்குடியைச் சீரழிக்குக் ஒரு கொடும்பிணியும் கூட :!:
குருவிகளே, உடல் வலுவால் பெண்கள், ஆண்களை விட மென்மையானவர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களை ஒட்டு மொத்திலே ஆண்களிலும் மென்மையானவர்களென்பது மெயாகாது!
Quote:யார் சொன்னது சாதி மூட நம்பிக்கையென்று....அது முற்றிலும் உண்மை...ஆண் எனும் வலிமையான சாதியும் பெண் எனும் மெலிதான சாதியும் உண்டுதானே.....!
குருவிகளே, உடல் வலுவால் பெண்கள், ஆண்களை விட மென்மையானவர்களாக இருக்கலாம். அதற்காக அவர்களை ஒட்டு மொத்திலே ஆண்களிலும் மென்மையானவர்களென்பது மெயாகாது!
-