07-29-2005, 01:17 PM
ஓருநாள் வட்டுக்கோட்டைக்கு அலுவலாப் போனன் வழியிலை ஒரு செத்த வீடு நிறையச் சனம் வரிசையா போய் கொண்டிருந்தார்கள் ஒருவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார் அவருக்கு கிட்ட போய் மெல்ல விசாரித்தன்
முகத்தார் : தம்பி ஆரடியப்பு செத்தது?
அவர் : என்னுடைய மனைவி ஜயா. . .
முகத்தார் : இளம் வயசு போலக் கிடக்கு எப்படி செத்தவ? ?
அவர் : எங்கடை வீட்டு நாய் கடித்துத் தான்
முகத்தார் : (யோசித்து விட்டு) அப்பு கேக்கிறன எண்டு குறை நினைக்காதை அந்த நாயை 1மாசத்திற்கு இரவல் தர முடியுமோ??
அவர் : பிரச்சனை இல்லை நீங்களும் போய் அந்த வரிசேலை நில்லுங்கோ . .வரிசைப் படிதான் குடுக்கேலும்..

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>