07-29-2005, 10:14 AM
Anitha Wrote:Vishnu Wrote::roll: :roll: எனக்கும் தெரியவில்லை.... சுசீலா பாடியது என்று மட்டும் தெரியும்... பாடலை கேட்பதற்காகத்தான் படம் கேட்டீர்களா??
ம் கேட்பதற்காகத்தான்..
பாடலை நெட்ல எங்காவது பார்த்தால்.. தெரியப்படுத்துகிறேன்.
Quote:அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே
அளந்து பார்க்கப் பல விழியில்லையே
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே
நல்ல பாடல் பிடித்தமான வரிகள்.. நன்றி
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>