10-12-2003, 10:51 PM
Quote:சோழியான் அண்ணா wrote..........நீ தஞ்சம் அடைந்த மண்ணுக்கு இதுவரை என்ன செய்தாய்?
வரியமைப்பையும் பொருள் அண்மிப்பையும் கணணியும் சண்முகியும் விடையோடு அண்மித்து தந்திருப்பினும் சோழியான் அண்ணாவும் பொருளால் அண்மித்தே உள்ளார்....! எது எப்படியோ....கருத்துக்கான அத்திவாரத்தை முதலில் இட்டவர் என்ற வகையில் கணணியே கெளரவிக்கப்பட வேண்டியவர்.....எனினும் காட்சியால் கனவுகாண வைத்து வளமான சிந்தனை தந்த அஜீவன் அண்ணாவிற்கு விசேட வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் புரட்சிகரமான செயற்திட்டம்...!முயற்சியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...ஐஸ்வரியா ராய்க்கும் குறிப்பிட்ட நடிகருக்கும் காட்சி கொடுத்ததற்காக வாழ்த்துக்கள்...!
சினிமா புறக்கணிக்கப்படாது புடம் போடவும் உதவலாம்...உதாரணம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


