07-29-2005, 08:46 AM
hari Wrote:குருவிகளே உங்களுக்கும் மலரண்ணிக்கும் எப்படி காதல் வந்தது என்று கவிதையாக தரமுடியுமா?
மன்னா என்ன இது காதலுக்கு விளக்கம் தா எண்டு கொண்டு அதுவும் கவிதையில தா எண்டு. :wink: பாவம் குருவிகள் தானுண்டு தன் கவிதைகள் உண்டு எண்டு வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்.. பாவம் எண்டு இறைத்த கவி புல்லுக்கும் (எமக்கும்) பொசிய விட்டிருக்கிறார்.......இதுக்குள்ள நீங்கள் வேற நொய்...நொய்,.. எண்டுகொண்டு...
சரி குருவிகள் உங்களால எப்ப முடியுமோ அப்ப சொல்லுங்கோ?...
(என்னவா.?...... மன்னர் கேட்டதத்தான் :wink
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::

