07-28-2005, 10:24 PM
Quote:உண்மையும் அதுதான் முகத்தார் ஆனால் அதிலை ஒரு தப்பு பண்ணிட்டினம் கண்டியளோ யாழினி தனக்கு மதனைவிட விதிமுறை தெரிஞ்சவ என்று சொல்கிறமாதிரி விடயம் வந்துவிட்டது. உண்மையியில் மதன் போட்ட படம் தவறானதாகவிருந்திருந்தால் அதை தனமடல் முலம் மதனுக்கு அறிவித்து மதனைக் கொண்டே எடுப்பித்திருக்கலாம்.
வசம்பண்ணா நான் நினைக்கிறன் அது மதன்
மட்டுநிறுத்தினராக வரமுதல் நடந்தது. :roll: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

