07-28-2005, 08:56 PM
MUGATHTHAR Wrote:Quote:படங்கள் நீக்கப்பட்டுள்ளன------- யாழினி-
Quote:அடப்பாவம் மட்டுறுத்தினருக்கே ஆப்பா!!!!!!!காலம் கலிகாலம்இதை ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமுடியாது இது மக்களை(எங்களை) ஏமாற்றும் ஒரு அறிக்கை
உண்மையும் அதுதான் முகத்தார் ஆனால் அதிலை ஒரு தப்பு பண்ணிட்டினம் கண்டியளோ யாழினி தனக்கு மதனைவிட விதிமுறை தெரிஞ்சவ என்று சொல்கிறமாதிரி விடயம் வந்துவிட்டது. உண்மையியில் மதன் போட்ட படம் தவறானதாகவிருந்திருந்தால் அதை தனமடல் முலம் மதனுக்கு அறிவித்து மதனைக் கொண்டே எடுப்பித்திருக்கலாம். ஆனால் இங்கே பிள்ளையார் பிடிப்பதாக எமக்குக் காட்ட அது குரங்காய் முடிந்துவிட்டது. சரி சரி நடக்கட்டும் நடக்கட்டும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

