07-28-2005, 08:34 PM
என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள் !!
ஹலோ ஆமி உங்களுக்கும் எனக்கும் என்ன பிரசனை ??? எதுக்கு சும்மா என்க்கூட வம்புக்குவாரீங்க்ள்.
பின்ன என்னங்க ,
நான் என்ன தலைப்பு போடிருக்கேன் <b>"என்னை வரவேற்கவும்</b>" ந்னுதானே
இவரு என்னடாண்னா ஆட்டுலொறி கொண்டுவருவன் மாட்டுலொரி கொண்டுவருவன் ந்னு...
யாழ்களத்தை யுத்தகளமாக்க நினைப்போooOO :wink: :wink:
army Wrote:நான் சங்கரியன். எல்லோரும் அற்டன்சன் பிளீஸ். இல்லை என்டா உங்கட நீட்டுக்கு நான் சொன்னால் ஆட்லறி வரும்.