07-28-2005, 07:41 PM
Sooriyakumar Wrote:அண்ணாமார்..... அக்காமார் இங்கும் வெட்டி ஒட்டிய நிழல்ப்படத்துக்கு ஆதரவு தேடுகின்றீர்களா.....? இப்படி வெட்டி ஒட்டிய பல படங்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதோ.....? ஏதோ நாய்.... எலும்புத்துண்டு என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.... கொஞசம் வெட்டி ஒட்டிய நிழலப்படத்தையும் உங்கள் கருத்துக்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.... நீங்கள் யாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது புரியும்.....
சத்தியமாய் உங்களைப்பற்றி இல்லை அண்ணா, படங்கள் பிளை தான் அண்ணா, அனால் விசயம் உண்மைதான் அண்ணா. வன்னிப்புலி காட்டுப்புலி எண்டு தமிழனை பிரிச்சது நீங்கள்தான் எண்டும் எமக்கு தெரியும் அண்ணா,
(அண்ணா என்பது அன்பான சொல் யாராவது வன்னிப்பெடியள கேளும் தெரியும்)
::

