07-28-2005, 07:21 PM
<span style='font-size:23pt;line-height:100%'><b>டூட்டிங்கில் 9 பேர் கைது</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41350000/jpg/_41350875_tootingpa203.jpg' border='0' alt='user posted image'>
டூட்டிங்கில் தேடுதல்
லண்டனில் கடந்த வாரம் தோல்வியடைந்த குண்டுத்தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களைத் தேடும் பொலிசார் லண்டனின் தென்பகுதியில் டூட்டிங் என்னும் இடத்தில் 9 பேரை கைது செய்ததாக அறிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குண்டுகளை வைத்தவர்கள் என்று இன்னும் தேடப்படும் ஏனைய மூன்று பேரும் இவர்களில் அடங்கவில்லை என்று கருதப்படுகிறது.
இதுவரை அகப்படாமல் வெளியே உலாவிக் கொண்டிருப்பவர்கள் மீண்டும் தாக்கலாம் என்று பொலிஸ் தலைமை அதிகாரி இயான் பிளயர் எச்சரித்துள்ளார்.
மேலும் தாக்குதலை நடத்தும் வல்லமையும், நோக்கமும் கொண்ட இன்னும் பல குழுக்கள் லண்டனில் செயற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.</span>
thanks: BBC tamil