07-28-2005, 06:21 PM
விடுதலைப் புலிகளின் முகாமை நாங்கள் வவுனியாவில் தாக்கிவிட்டோம். சேத விபரம் எமது படைகள் மிகவிரைவில் உங்களுக்கு அறிவிக்கும். ஆணந்த சங்கரியின் உத்தரவிற்கு அமைய நாம் இதை வெற்றிகரமாக செய்துள்ளோம். இப்படிக்கு தயாரத்தினா

