07-28-2005, 06:21 PM
அண்ணாமார்..... அக்காமார் இங்கும் வெட்டி ஒட்டிய நிழல்ப்படத்துக்கு ஆதரவு தேடுகின்றீர்களா.....? இப்படி வெட்டி ஒட்டிய பல படங்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதோ.....? ஏதோ நாய்.... எலும்புத்துண்டு என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள்.... கொஞசம் வெட்டி ஒட்டிய நிழலப்படத்தையும் உங்கள் கருத்துக்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.... நீங்கள் யாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது புரியும்.....

