10-12-2003, 12:43 PM
யாரையும் நம்ப வேண்டாம் ஒரு முறை போய் வந்துவிட்டு கதையுங்கள். நாம் போய் வந்த படியினால் தான் எழுதுகின்றோம். உண்மைகளை எத்தனை காலமத்திற்குத் தான் நீங்கள் மூடி மறைக்கப் போகின்றீர்கள். சிங்களவன் செய்வதற்கு மேல் தமிழராகிய நீங்களே தமிழரை வசை சொல்லி குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கின்றீhகளே. இது நியாயமா?
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

