10-12-2003, 12:37 PM
கொழும்பில் ஆயப்பகுதியில் (சுங்கப்பகுதி) கொண்டுவரும் பொருட்களில் ஏதாவது ஒரு பொருள் இரண்டாக இருந்தால் அதற்கு வரி கட்டிவிட்டுத் தான் வர வேண்டும். அது சிங்களவன் கேட்பதனால் எமது சனம் சலம் போட்டுவிட்டு கட்டிவிட்டு வந்து பேசாமலே இருந்து விடுவார்கள். வி.பு செய்தால் அது தவறு. தாத்தா எமக்குக் கோபம் வருவது எம் மக்களே தமது கண்களை தமது விரல்களால் குத்திக் கொள்வதைப் பார்த்துத்தான். திரு. யாழ் சொல்வதைப் போல அத்திவாரத்தை பலமாக அமைப்பதற்குத் தான் இத்தனையும். இதற்கு புறுபுறுப்பவர்கள் அங்கு வரமலே இருப்பது நலம்.
நாம் எம்மைப் பலப்படுத்த அள்ளிக் கொடுப்பதற்கு விரும்புகின்றோம்.
அன்புடன்
சீலன்
நாம் எம்மைப் பலப்படுத்த அள்ளிக் கொடுப்பதற்கு விரும்புகின்றோம்.
அன்புடன்
சீலன்
seelan

