07-28-2005, 03:05 PM
ஒரு நடிகை„- உனக்குத் தெரியுமா? நான் இறந்து போகிற க்ளைமாக்ஸ் காட்சியில் எல்லோரும் அழுதுவிட்டார்கள்.
அடுத்த நடிகை„- இது வெறும் நடிப்புதானே. நிஜமில்லையே என்று அழுதிருப்பார்கள்.
தம்பி உங்க வீட்டிலே என்னப்பா ரகளை?
அம்மாவும், அப்பாவும் சண்டைபோட்டுக்கறhங்க?
யார் உங்க அப்பா?
சண்டையே அதைப்பத்திதான்
எனக்காக எங்கப்பா, இருபது ஏக்கர் நிலத்தை; விட்டுட்டுப் போனார், உனக்கு உங்கப்பா?
எனக்காக எங்கப்பா இந்த உலகத்தயே விட்டுட்டுப் போய்ட்டார்
நீங்க 100 வயது வரை வாழக் காரணம்?
1905 லே பிறந்ததுதான்
கோழிக்கறியையும் மாட்டு க்கறியையும் சமவிகிதத்தில் கலந்து விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நீதிபதி கேட்டார்,
……கோழிக்கறியில் மாட்டுக்கறியும் பாதிக்குப் பாதி கலக்கறதா சொன் னியே பாதி பாதின்னா எப்படி?††
……அது அப்படியில்லே.. எஜமான். ஒரு கோழி, ஒரு மாடு††
நாற்பது வயதில் திருமண அழைப்பிதழை நீட்டிய நடிகையிடம் கேட்டேன்.
என்ன இது, லேட் மேரேஜh?அருகிலிருந்த நண்பர் முனகினார்.
லேட்டஸ்ட் மேரேஜ

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............