07-28-2005, 06:46 AM
Eswar Wrote:நான் அடிச்சு அடிச்சு சொல்லுவன். அந்த கனடிய தொழிலதிபர் ஆண் மேலாதிக்க சிந்தனை உள்ளவராகத்தான் இருப்பார்.
என்ன ஆதிக்க சிந்தனையோ...தேசம் சாதி நிறம் மதம் பேதம் கடந்து மனங்கள் கலந்திருக்கெல்லா..அதைப்பாருங்க...! இதுக்கையும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்..உங்கட தமிழற்ற மனிதாபிமானமற்ற..சிந்தனையைப் புகுத்தாதேங்க..இப்பவும் சமூக விடுதலை விடுதலை என்று கொண்டு யாழ், இந்து, வேளாளர் என்று பிரதேசம் மதம் சாதி என முக்கிறியிட்டு மணமகன் தேடுறவையும் மணமகள் தேடுறவையும் தான் உங்கட சமூகத்தில இருக்கினம்...நீங்கள் எல்லாம் ஆதிக்க சிந்தனை இல்லாத நல்ல உள்ளங்களா...???! மற்றவையை வாழ்த்தக் கூட மனசில்ல...அதுக்க ஆதிக்கம் பேசுறது....சரியா...??! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

