07-28-2005, 03:34 AM
Quote:அநாதையாய்
அலைந்த என்னை
அன்னையாய் அரவணைத்தாய்
அன்பு கொண்டு ஆதரித்தாய்
அடைக்கலமும் தந்தாய்
அடுத்த நிலையில்..
அடிக்கவும் செய்கிறாய்
அணைக்கவும் செய்கிறாய்
அன்பை நாடியவனை
அந்தரத்தில் பரிதவிக்க விட்டு
அடிக்கடி கண்ணீரும் பரிசளிக்கிறாய்
அடையும் துன்பம் இன்பமாக்கி
அடைவேன் உன்
அன்புக் கரங்களுக்குள்
ஆயுள் சரண்....!
அண்ணா
அடிக்கடி
அண்ணிக்காக
அன்புடன் வடிக்கும்
அனைத்து கவிகளும்
அழகானவையே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாழ்த்துக்கள் bye
----------

