07-27-2005, 09:40 PM
தான் இருக்கிறதை சங்கடம் எப்படி உங்களுக்கு நினைவுட்டுகிறது? இப்படி சிலவேலைகள் செய்தால்தான் அவரை உங்களுக்கு தெரிகிறது.
அந்த மனிசனும் எல்லாற்றை காலிலையும் விழுந்து கிடந்து ஏதோ நாலு காசைபாக்க வெளிக்கிட்டால் நீங்கள் விடமாட்டியள் எண்டுறியள்.
சங்கடத்தார் இந்தியாவுக்கு போனால் றோகாறர் பணமும் கொடுத்து அவருக்கு எயிட்ஸ்ம் குடுக்கினமாம். செஞ்சோற்று கடன் தீர்க்க வேணும்தானே? 500 வாக்குகள் வாங்கிய அபுூர்வ அரசியல்வாதியெல்லோ?
பிள்ளையள் கதையோடை கதையா உங்கினை நாய் பிடிக்கிற வான் வந்தால் உவனை ஒருக்கா காட்டிவிடுங்கோ பிடிச்சுக் கொண்டு போகட்டும்
உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்