07-27-2005, 09:03 PM
சாத்திரி : ஐரோப்பாவில வெள்ளையன் 800 பேர் இருக்கக்கூடிய பிளேனை செய்துமுடிச்சு வெள்ளோட்டம் விட்டவங்களாம்.
முகத்தார் : ஏன்! எங்கட ஆட்களும் வருசா வருசம் ஐரோப்பாவில வெள்ளோட்டம் விடுகினம் தானே!
சாத்திரி : என்னத்தை விடுகினம்?
முகத்தார் : 800 பேர் இழுக்கக்கூடிய தேரை செய்து முடிச்சு வெள்ளோட்டம் விடுகினம்தானே.
சாத்திரி : ????!!!...

::