07-27-2005, 08:03 PM
லெக்ஷன் மூட்டம் வோட்டிங் சென்டருக்கு வெளியே முகத்தாரை எங்கடை டண் சந்திக்கிறார்
டண் : என்ன முகத்தார் இந்த முறை யாருக்கு வோட்டுப் போட்டியள்
முகத்தார் : வேறை யாருக்கு எல்லாம் உனக்குத்தான் அப்பு..
டண் : சும்மா பொய் சொல்லாதைங்கோ போன முறையும் உப்பிடித்தான் சொன்னீங்கள்
முகத்தார் : சத்தியமா அப்பு உன்ரை சின்னத்திலைதான் புள்ளடி போட்டனான்..
டண் : திரும்பத் திரும்ப பொய் சொல்லாதைங்கோ என்ரை புலன் நாய் பிரிவு சொல்லுது நீங்க வேறைக்குத் தான் போட்டனீங்கள் எண்டு
முகத்தார் : எனக்குத் தெரியும் நான் எப்பிடி சொன்னாலும் நீ நம்பமாட்டாய் எண்டு அதுதான் புள்ளடி போடத் தந்த துண்டையே கொண்டு வந்திருக்கிறன் வடிவாப் பார் . .ம் எவ்வளவு வருஷமா நானும் வோட்டு போடுறன்
டண் : அட நாசமே இவ்வளவு காலமா போட்டுட்டு வீட்டுக்கா எடுத்திட்டு போறியள்

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>