07-27-2005, 07:18 PM
MUGATHTHAR Wrote:Quote:இது நானே டிசைன் பண்ணின மணிக்கூடு. இங்க பாருங்க" என்று தன் மணிக்கூட்டை காட்டினார் முகத்தார்.
தம்பி சத்தியமா அப்பு எனக்கு மணிக்கூட்டிலை வடிவா மணிபாக்கவே தெரியாதடி இந்த லட்சணத்திலை மணிக்கூட்டை டிசன் பண்ணி நடக்கிற காரியா. . . .எதோ முகத்தானுக்கு திடீரென அறிவு பிச்சுக்கிச்சு எண்டு வைச்சுக் கொள்ளுவம் என்ன....
முகத்தார் அப்ப அது என்ன களவெடுத்ததா?
::


