07-27-2005, 06:55 PM
சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி தடையைப் பாய்ந்து ஓடவில்லை எனவும், பயண அட்டையைப் பாவித்தே நிலக்கீழ் ரயிலை அடைந்தார் எனவும் குடும்பத்தார் கூறுகின்றனர்.
சுட்ட பொலிஸ்காரர் குடும்பத்துடன் விடுமுறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தற்போது நிலக்கீழ் ரயிலில் நம்மைப் போன்றவர்களுக்கு அருகில் இருக்கவும் பயப்படுகின்றார்கள். பருமனான பயணப்பையை கைவிட்டாயிற்று. குளிர்காலத்தில் தடித்த ஜக்கற்றையும் கைவிடவேண்டும் போலுள்ளது.
குண்டுவெடிப்பில் கொல்லப்படுவதைவிட பொலிசாரின் துவக்குச்சூட்டீல் கொல்லப்படுவதற்குத்தான் அதிகம் வாய்ப்புள்ளது போலிருக்கின்றது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b> . .</b>