07-27-2005, 05:05 PM
இந்த யாழில் ஒரு வெட்டி ஒட்டித் திரிகிற கூட்டம் ஒன்று உலாவுது. உந்தக் கூட்டங்களுக்கு சில உண்மைகள் வெளிவரும்போது நெஞ்சுவலி வந்துவிடுகிறது. கவனம் மாரடைப்பு வந்து ஒரு நாளைக்கு மண்டையையும் போடக் கூடும்??????????? எங்கிருந்தெல்லாம் வெட்டியொட்டுதுகள் உந்தக் கூட்டங்கள்? உந்தக் கூட்டத்தின் பின்னனி என்ன?
இங்கு ******** ஆனந்த சங்கரியின் இராணுவத்தின் மத்தியிலான புகைப்படம் போட்டவுடன் அழும் அந்தக் கூட்டங்களுக்கு...
1) ஏன் இந்த ******** ஆனந்த சங்கரி இப்படியான வேலைகள் செய்யமாட்டாரா?
2) எத்தனை தரம் பகிரங்கமாகவே தனக்கும் இராணுவத்திற்குமிடையிலான தொடர்பை ஒத்துக் கொண்டுவிட்டார்?
3) இன்று இந்தியக் கூலிகள் ஈ.என்.டி.எல்.எப் இன் அரசியல் பொறுப்பாளராக இருக்கும் இந்த ******** வர்களுடனெல்லாம் பகிரங்கமாகவே கூட்டு வைத்திருக்கும் போது ஏன் இலங்கை இராணுவத்துடன் கூட்டில் மட்டும் ஆச்சரியப்படுவான்?
..."நக்கிற நாயுக்கு செக்கென்ன, சிவனென்ன" என்பது பழமொழி.
..."நக்கிறவன் இருக்குமட்டும் செக்குகள் நினைக்குமாம் தாங்கள் சிவலிங்கமென்டு" இது புதுமொழி.
******** தணிக்கை - யாழினி

" "