Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்னை சோனியாவும் சகோதரி பிரியங்காவும்...!
#10
அவன் இவனைப்பற்றியெல்லாம் நல்லாக் கதைக்கிறியள் உங்களைப்பற்றி நீங்கள் செய்ததுகளைப்பற்றி கதைக்கிறியளில்லை.. ஏதொ ஆப்கானிஸ்தான்.. அமெரிக்கா .. எண்டு என்வெல்லாமோ..புலம்புறியள்.. உங்ள் நாடு எப்பிடி இருந்தது ஏன் இந்த நிலைமைக்கு வந்தது எண்டு எழுத எவனையோஎல்லாம் பழி சொல்லுறியள்.

மேலும் அவங்கள் செய்தது அவங்களைத்தான் கேக்கவேணும்.. நல்லாயிருந்த நாட்டை சிங்களவனோடை சேர்ந்து அடிச்சுடைடைச்சது அவங்களில்லையெண்டு நான் சொல்லுறன்.. வரி வட்டி திரை கப்பம் அறவிட்டு சீவியம் நடாத்தேல்லையெண்டு நான் சொல்லுறன்.. சிங்களவன திருத்திற பொருத்திறதெல்லாத்தையும் அடிச்சுடைச்சு திரும்பத்திரும்ப கட்டவைக்கிறதில்லையெண்டு அவங்களில்லையெண்டு நான் சொல்லுறன்.. பொதுமக்களின்ரை சொத்துக்களை வற்புறுத்தி பறிச்சுக்கொண்டுபோய் உடைச்சுப்போட்டு அங்கையங்கை அவங்க விட்டிட்டுப்போகேல்லையெண்டு நான் சொல்லுறன் இவ்வளவு பொருட்சேதத்துக்கும் அவங்கள் பொறுப்பில்லையெண்டு நான் சொல்லுறன்.. இவ்வளவு உயிரிழப்புக்கும் அவங்கள் பொறுப்பில்லையெண்டு நான் சொல்லுறன்.. இருக்காத சிங்களவனை கொண்டுவந்து இருத்தினது அவங்களில்லையெண்டு நான் சொல்லுறன்..

கணணி நானும் மக்கள் பக்கத்தான்.. எப்போதும் மக்கள் பக்கம்தான்..

மேலும் உந்த சமகாலம் புலுடாவெல்லாம் இப்ப தேவையில்லை.. 87 ஆம் ஆண்டு என்ன நடந்தது.. அதற்கான ஆராச்சி தேவை.. செய்யிறதெல்லாம் செய்துபோட்டு அவனிவன் கதை இப்ப தேவையில்லை.. பாதிக்கப்பட்டது முழுதமிழ்ச் சமூகமும்..என்னவோ நான் வேலைக்குப் போகவேணும்.. வந்து மிச்சம் எழுதிறன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-11-2003, 09:28 AM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 11:19 AM
[No subject] - by kayanmathi - 10-11-2003, 01:51 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 05:00 PM
[No subject] - by yarl - 10-11-2003, 10:02 PM
[No subject] - by Kanani - 10-11-2003, 11:42 PM
[No subject] - by kayanmathi - 10-12-2003, 01:32 AM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 05:19 AM
[No subject] - by kayanmathi - 10-12-2003, 12:02 PM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 02:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)