07-27-2005, 03:43 PM
1)நேரங்கண்டு இரையும், நெடுந்தூரம் பரவும் அது என்ன?
மணிக்கூடு (அலாரம்)
2)எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம் அது என்ன?
தேனீ
4)நீல நிற மேடையில் கோடி மலர் காயுது அது என்ன?
நட்சத்திரம்
:roll: :roll:
மணிக்கூடு (அலாரம்)
2)எட்டாத கொம்பில் மிட்டாய் பொட்டலம் அது என்ன?
தேனீ
4)நீல நிற மேடையில் கோடி மலர் காயுது அது என்ன?
நட்சத்திரம்
:roll: :roll: