07-27-2005, 02:23 PM
ஏன் அவர் பாடும் போதெல்லாம் அவர் வாய்க்குள் எறும்பு போது?''
""ஏன்னா அவர் குரல் இனிமையானது.''
ஓட்டல்ல சாப்பிடாதீங்கன்னு உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது?''
""இல்லை டாக்டர்! பார்சல் வாங்கிட்டுப் போய் வீட்டுல வெச்சுத்தான் சாப்பிடுறேன்.''
ஏன் குற்றவாளி கூண்டு ரொம்ப பெருசா இருக்கு?''
""குற்றவாளிகள் பல்டி அடிப்பதற்கு வசதியாக...''
''உடல் நிலை சரியில்லாம இருக்கிற அந்தப் பழம் பெரும் நடிகைக்கு எல்லோரும் பழம் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்திட்டு பார்த்திட்டு வர்றாங்களாம்...""
''அப்படின்னா அவங்க இப்போ பழம் பெறும் நடிகைன்னு சொல்லுங்க.
நேத்து கல்யாணத்துல மணப்பெண்ணை இங்கிலீஷில் வாழ்த்தியதற்கு மாப்பிள்ளை கோபித்துக் கொண்டாராமே! நீ அப்படி என்ன சொன்ன?''
""அதுவா "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்'னு சொன்னேன்.''
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............