07-27-2005, 09:10 AM
சங்கரி நா..யின் அரசியல் இந்தியாவை சந்தோசப்படுத்துவதாய் இருந்தாலும் சர்வதேச சமூகத்துக்கு அவர் வேண்டாம் யார் இலங்கையில் முக்கியமானவர்கள். யாருடன் பேச விரும்புகிறார்கள்?. உறவுகளின் அடிப்படை அவர்களின் நலன்களுக்காகதான். அனால் இந்தியா போல் முதுகில் குத்திய வரலாறு இல்லை....
<b>புலிகளை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தமை இலங்கையில் வாஷிங்டனின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பு</b>
விடுதலைப் புலிகளை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளமை, இலங்கையில் அமெரிக்காவின் இராஜதந்திர முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் டெரெசிட்டா சி. ஸ்காவ்வர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் அமெரிக்கா நேரடியாக தொடர்புகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இணையத்தளமொன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை விஸ்தரிப்பதற்கான படிப்படியான கொள்கையொன்றையும் வலியுறுத்தியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
விடுதலைப் புலிகள் அமைப்பினை சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது, இலங்கையில் அமெரிக்காவின் இராஜதந்திரத்தினை பாதித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் பயங்கரவாத சட்டமும், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலும் அமெரிக்காவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பிரச்சினையாக அமைந்துள்ளன. இதனை அமெரிக்கா புத்திசாலித்தனமாக கையாளவில்லை.
<b>மேலும்படிக்க(தினக்குரல்)</b>

::