07-27-2005, 08:38 AM
அரசியல் வெகுஐன ரீதியில் பாடையில் உலவும் அறளைபெயர்ந்த சங்கரியார் இப்படியான சந்தர்ப்பங்களைத்தானே பார்த்துக் கொண்டிருப்பார் ஊடகங்களில் தனது பெயர் அடிபட. இல்லாவிட்டால் இவர்பற்றி main-stream medias கண்டு கொள்வதில்லை. இவரைப்போல் எதாவாது குதர்கமாக சர்ச்சைக்குரிய விதமாக பேசிதான் அப்படியொருவர் இருக்கிறார் என்பதை மற்றவர்களிற்கு நினைவுூட்டப்படவேண்டிய பரிதாப நிலையில்யிருக்கும் இன்னெருவர்தான் அந்த மென்ரல் சுவாமி.
இதைத்தவிர புலநாய்வுசக்திகளின் தேவைகளுக்காக இயங்கும் ஊடகங்களிற்கு அந்த சக்திகளின் தேவை கருதி அவ்வப்போது விபச்சாரம் செய்வார்கள், நேர்காணல் அறிக்கை என்று...
மாற்றுக் கருத்தெண்டு கொஞ்ச வேலையில்லாததுகள் இவரை பாடையிலை கொண்டுதிரிஞ்சு பறைமேளம் தட்டுதுகள் புலநாய்வுசக்திகள் குடுக்கிற கைக்கூலிக்கு.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சட்டநடவடிக்கை என்று ஆப்பிளுத்துப்போட்டு இரத்தக் கொதிப்பாமோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->