07-27-2005, 08:05 AM
Aruvi Wrote:Vishnu Wrote:Eswar Wrote:சம்மட்டியால மண்டையில அடி வாங்கேக்க உங்களுக்கு "ள" தெரியுமா இல்ல "ழ" தெரியுமா
அப்படி இல்ல.. சம்மட்டியால அடிவிழுந்ததே "ள" "ழ" பிழை விட்டதுக்கு தான்.. ஆனாலும் பிழை தொடர்கிறது.. ( தலா அண்ணா சும்மா கொமெடிக்கு சொன்னேன் )
நன்றி விஷ்ணு எனக்குக் கை தந்ததற்கு
கடைசியா என்னை முதியோர் தமிழ்க்கல்விக்கு அனுப்பிறதா முடிவெடுத்திட்டீங்கள் போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::

