07-27-2005, 08:01 AM
Aruvi Wrote:[quote=Thala]நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்
<span style='font-size:25pt;line-height:100%'>அதுசரி தல எப்படி நடக்கமுடியாவிட்டால் நடப்பது :?: :roll:
hock: </span>சின்னப்பு சொல்லுவார் மப்பில வாற எண்டு அதுமாதிரித்தான். :wink:
ஒரு கால் இலாட்டாலும் தடி ஊண்டி நடப்பினம் தானே அதில இது ஒரு வகை :wink:
::


