07-27-2005, 07:32 AM
ஆருக்கு
ஆசையில்லை
பதவிக்கு.
ஊருக்கே
ஆசையுண்டு
கதிரைக்கு!
தேசத்தின்
நலனுக்காக
பெயர்கொண்டு.
தேசியத்தை
சிதைப்பவர்கள்
எத்தனைபேர்
இங்குண்டு.!
ஊருக்காய்
உளைப்போருக்கு
பதவி மோகம்
என்னத்திற்கு
உயிரை
கொடையாய்
உகந்தவர் முன்னே
உங்கள் உளைப்பு
வண்ணத்திற்கு!
சங்கரிக்கும்
பதவி மேலே ஆசை
தமிழன் சாவில்
கதிரையில்
ஏறத் தவிக்கும்
கிழவன் மனசு பேதை!
சாகும் வரையும்
பதவிக்காக
துடிக்கும் என்றான்
கொடின் தனது மீசை!
தாயக நினைவுடன்
சிலையூர் சங்கீதன்.
ஆசையில்லை
பதவிக்கு.
ஊருக்கே
ஆசையுண்டு
கதிரைக்கு!
தேசத்தின்
நலனுக்காக
பெயர்கொண்டு.
தேசியத்தை
சிதைப்பவர்கள்
எத்தனைபேர்
இங்குண்டு.!
ஊருக்காய்
உளைப்போருக்கு
பதவி மோகம்
என்னத்திற்கு
உயிரை
கொடையாய்
உகந்தவர் முன்னே
உங்கள் உளைப்பு
வண்ணத்திற்கு!
சங்கரிக்கும்
பதவி மேலே ஆசை
தமிழன் சாவில்
கதிரையில்
ஏறத் தவிக்கும்
கிழவன் மனசு பேதை!
சாகும் வரையும்
பதவிக்காக
துடிக்கும் என்றான்
கொடின் தனது மீசை!
தாயக நினைவுடன்
சிலையூர் சங்கீதன்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

