07-27-2005, 06:02 AM
Vishnu Wrote:Eswar Wrote:சம்மட்டியால மண்டையில அடி வாங்கேக்க உங்களுக்கு "ள" தெரியுமா இல்ல "ழ" தெரியுமா
அப்படி இல்ல.. சம்மட்டியால அடிவிழுந்ததே "ள" "ழ" பிழை விட்டதுக்கு தான்.. ஆனாலும் பிழை தொடர்கிறது.. ( தலா அண்ணா சும்மா கொமெடிக்கு சொன்னேன் )
நன்றி விஷ்ணு எனக்குக் கை தந்ததற்கு
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

