07-27-2005, 03:40 AM
கவிதன் அண்ணா மிகவும் சரியானவிடை. நான் நினைத்தது யாராவது காலை 7.35 இற்கு தான் நிறையும் என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் யோசித்து 2நிமிடம் என்று சரியாக கூறியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் இப்படியான கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பின் நிற்கக்கூடாது.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
viji

