07-26-2005, 09:40 PM
இறுதியாக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட சென்ற இந்த கிழட்டு மனநோயாளி, சேர்ந்து போட்டியிட பலரை கெச்சிக் கேட்டதாம் எல்லோரும் மறுத்து விட்டார்களாம், இறுதியாக மனநோயாளியின் ஒரு ***** இறுதி வாரிசை கனடாவிலிருந்து கொண்டு வந்து ஆள் பிடிக்கும் படலம் தொடங்கப்பட்டதாம். வாரிசும் தன்னுடன் காட்லிக் கல்லூரியில் படித்து இன்று கொழும்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பலரை மன்றாடிக் கேட்டும் முடியாமல் போய்விட்டதாம். பின் வாரிசானது தனது நண்பர்களின் ஓரிருவரின் பெயர்களை, அவர்களுக்கே தெரியாமல் தேர்தலில் போட்டியிட இணைத்து விட்டதாம். விளைவு இணைக்கப்பட்ட பலர் பகிரங்கமாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டு விலகினார்களாம். இதில் ஒருவர் கரவெட்டியைச் சேர்ந்தவர், பெயர் சாந்த சொரூபன். இப்படியாக பல திருகுதாளங்களுக்குரியவர் தான் இந்த இந்திய - சிங்கள தேசங்களின் நண்பனும், தமிழ்த் தேச விரோதியுமான ஆனந்த சங்கரி.
" "

