07-26-2005, 09:10 PM
Quote:முகத்தார் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த மணிக்கூட்டுக்கு செலவழித்தது $2000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ $10000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் முகத்தார் அவரிடம் இருந்து $10000 வாங்கிக் கொண்டு மணிக்கூட்டை கழட்டிக் கொடுத்தார். வாங்கியவர் ஆனந்தமாய் கையில் மணிக்கூட்டைக் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.
"ஹலோ ஒரு நிமிசம்" இது முகத்தார்.
மணிக்கூட்டை வாங்கியவர் "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப முகத்தார் சொன்னார் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி
"அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


