07-26-2005, 09:06 PM
நல்ல பாடல் அனித்தா... உணர்வுபூர்வமான காதல் பாடல் ஒன்று நன்றி
<img src='http://img144.imageshack.us/img144/4793/aa2sh.jpg' border='0' alt='user posted image'>
[b]நெஞ்சம் எல்லாம் காதல்...தேகம் எல்லாம் காமம்...
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??
காதல் கொஞ்சம் கம்மி.. காமம் கொஞ்சம் துக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??
(நெஞ்சம் எல்லாம் காதல்)
பெண்கள் மீது மையல் உண்டு...
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்...
நீ முத்த பார்வை பார்க்கும் போது..
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்...
நீதானே மழை மேகம் எனக்கு..
என் ஹார்மோன்களில் வெள்ளப்பெருக்கு...
பாசாங்கு இனி நமக்கெதுக்கு??
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு...
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??
காதல் என்னை வருடும் போதும்...
உன் காமம் என்னை திருடும் போதும்...
என் மனசெல்லாம் மார்கழி தான்...
என் கனவெல்லாம் கார்த்திகை தான்...
என் வானம் என் வசத்தில் உண்டு...
என் பூமி என் வசத்தில் இல்லை...
உன் குறைகள் நான் அறியவில்லை...
நான் அறிந்தால் சொல்லியது சுத்தம் இல்லை...
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??
(நெஞ்சம் எல்லாம் காதல்)
<img src='http://img144.imageshack.us/img144/4793/aa2sh.jpg' border='0' alt='user posted image'>
[b]நெஞ்சம் எல்லாம் காதல்...தேகம் எல்லாம் காமம்...
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??
காதல் கொஞ்சம் கம்மி.. காமம் கொஞ்சம் துக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??
(நெஞ்சம் எல்லாம் காதல்)
பெண்கள் மீது மையல் உண்டு...
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்...
நீ முத்த பார்வை பார்க்கும் போது..
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்...
நீதானே மழை மேகம் எனக்கு..
என் ஹார்மோன்களில் வெள்ளப்பெருக்கு...
பாசாங்கு இனி நமக்கெதுக்கு??
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு...
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??
காதல் என்னை வருடும் போதும்...
உன் காமம் என்னை திருடும் போதும்...
என் மனசெல்லாம் மார்கழி தான்...
என் கனவெல்லாம் கார்த்திகை தான்...
என் வானம் என் வசத்தில் உண்டு...
என் பூமி என் வசத்தில் இல்லை...
உன் குறைகள் நான் அறியவில்லை...
நான் அறிந்தால் சொல்லியது சுத்தம் இல்லை...
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா??
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா??
(நெஞ்சம் எல்லாம் காதல்)
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

